நடிகை பானு காதல் திருமணம்: மலையாள பாடகியின் சகோதரரை மணக்கிறார்

Bookmark and Share

நடிகை பானு காதல் திருமணம்: மலையாள பாடகியின் சகோதரரை மணக்கிறார்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகை பானு. 2005–ம் ஆண்டு ‘அச்சன் உறங்காத வீடு’ படத்தின் மூலம் அறிமுகமான பானு அதன் பின்பு தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். நடிகர் விஷாலின் ‘தாமிரபரணி’ படம் மூலம் புகழ்பெற்ற பானு பல்வேறு படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தார். 

இதுபோல மலையாளத்தில் ‘நஸ்ரானி’, ‘கோல்’ போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார். இவருக்கும் மலையாள பின்னணி பாடகி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இது பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்கள் இருவீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

வருகிற 23–ந்தேதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. 30–ந்தேதி எடப்பள்ளி ஆலயத்தில் திருமண சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.


Post your comment





Related News
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.!
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
தான் குழந்தை படத்தை வெளியிட்ட நடிகை பானு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions