தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!

Bookmark and Share

தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் விஷாலின் தாமிரபரணி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பானு. இவர் மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவருக்கு சரியான படங்கள் அமையாததால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். பின்னர் மலையாள திரையுலகில் பிரபல தொகுப்பாளினி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு கியாரா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது. மேலும் இவர் தற்போது பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றை நடித்தி வருகிறார்.

 


Post your comment





Related News
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.!
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
தான் குழந்தை படத்தை வெளியிட்ட நடிகை பானு!
தாயான தாமிரபரணி கதாநாயகி!
தாமிரபரணி பானு திருமணம்
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்: நடிகை பானு பேட்டி
நடிகை பானு காதல் திருமணம்: மலையாள பாடகியின் சகோதரரை மணக்கிறார்
90 வயதை தொட்ட நடிகர் திலீப்குமார் பற்றி கூறும்- மனைவி சாய்ராபானு!
தாமிரபரணி நாயகி கேரளாவில் பியூட்டி பார்லர் துவங்கினார்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions