தாயான தாமிரபரணி கதாநாயகி!

Bookmark and Share

தாயான தாமிரபரணி கதாநாயகி!

தமிழில் தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான பானு. மலையாளத்தில் முக்தா ஜார்ஜ் என்று அழைக்கப்படுகிறார். கடந்த ஆகஸ்ட்-30ல் மலையாள சினிமாவின் பாடகி ரிமி டாமியின் சகோதரர் ரிங்கு டாமியை திருமணம் செய்துகொண்டார்.

மேலும் திருமண வாழ்கையில் மகிழ்ந்த இந்த தம்பதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.இதை தனது முகநூல் பக்கத்தில் சந்தோஷ முகத்துடன் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தான் தாயான சந்தோஷத்தை தெரிவித்துள்ளார் பானு.

இதுகுறித்து இத்தம்பதிகளுக்கு திரையுலகினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.!
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
தான் குழந்தை படத்தை வெளியிட்ட நடிகை பானு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions