தாமிரபரணி பானு திருமணம்

Bookmark and Share

தாமிரபரணி பானு திருமணம்

கடந்த வாரம் தாமிரபரணி பானுவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கேரளாவின் பிரபல பாடகியான ரிமி டாமியின் சகோதரரான ரிங்கு டாமி தான் மணமகன். இவர்களது திருமணம் இன்று காலை கேரளாவில் எர்ணாகுளத்தில் உள்ள புனித ஜார்ஜ் சர்ச்சில் நடைபெற்றது.

தனது திருமண செய்தி வெளியானபோதே, திருமண நாளில் தங்களது கிறித்துவ பாரம்பரியமான சட்ட , முண்டு (சட்டை,  வேட்டி) உடை அணிந்துதான் திருமணம் செய்துகொள்ள விருப்பம் என கூறியிருந்தார். அதன்படியே இன்று (Aug 30) மணப்பெண் அலங்காரம் செய்துகொண்டு, சட்ட - முண்டு உடுத்தி திருமண சடங்குகளில் பங்கெடுத்துக்கொண்டார் பானு.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு குடும்பத்தினரின் நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மார்க்கம் களி என்கிற கேரள பாரம்பரிய நடனத்தை பயிற்சிபெற்ற கிறித்துவ பெண்கள் ஆடினார்கள். அதன்பின் கோகுலம் பார்க் ஹோட்டலில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரையுலகை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Post your comment





Related News
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.!
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
தான் குழந்தை படத்தை வெளியிட்ட நடிகை பானு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions