பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.!

Bookmark and Share

பிரபல நடிகை பானுப்ரியா வாழ்வில் ஏற்பட்ட சோகம் - கலங்க வைக்கும் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் பானு ப்ரியா, பரத நாட்டிய கலைஞரான இவர் 1990-களில் ரஜினி, கமல் ஆகிய முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

இவர் 1998-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஆதர்ஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2003-ம் ஆண்டு விவாகரத்து பெற்று தன்னுடைய மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் வசித்து வந்த ஆதர்ஷ் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது பானு பிரியா ரசிகர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

 


Post your comment

Related News
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions