சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்

Bookmark and Share

சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்

தாஜ்மஹால், அன்னக்கொடி, கடல் பூக்கள் போன்ற படங்களில் நடித்தவர் தான் மனோஜ். இவர் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் பாராதிராஜாவின் மகன் ஆவார். தற்போது படங்களில் நடிக்கமால் இருக்கும் அவர் மது அருந்தும் பழக்கமுடையவர்.

எப்போதும் போல மது அருந்திவிட்டு தனது பி.எம்.டபிள்யூ காரில் ஸ்டெர்லிங் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினார். விசாராணையில் அவர் மது அருந்திருப்பதை கண்டுபிடித்த போலீசார் மனோஜ் மீது வழக்கு பதிவு செய்ததோடு காரையும் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே பாராதிராஜா அரசாங்கத்தின் செயல்பாடுகளை குறை கூறிக்கொண்டு வரும் நிலையில் அவரது மகன் போலீசிடம் சிக்கியுள்ளதால் வெளியே வருவது கொஞ்சம் கடினம் என்றே கூறப்படுகிறது.


Post your comment





Related News
அரசாங்கத்தின் மீது தவறை வைத்துக்கொண்டு விஜய்யை ஏன் சொல்கிறீர்கள் - கொந்தளித்த பிரபல இயக்குனர்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!
பாரதிராஜாவுக்கு வந்தது \'கதாநாயகன்\' விபரீத ஆசை..!
பாரதிராஜா - ஸ்ரீதேவி ஜோடியாக நடிக்கும்: “த்ரிஷா இலியானா நயன்தாரா”..!
மதுரையை ரத்தகளமாக காட்டவேண்டாம்: பாரதிராஜா..!
பார்த்திபனின் பேச்சு ; குற்ற உணர்ச்சியில் பாரதிராஜா
விஜய்க்கு தேனி செல்லும் வழி தெரியாதா ?பாரதிராஜா கடும் தாக்கு !
மூவருக்குத் தூக்கு: அனைத்துப் தரப்பினரையும் திரட்டி போராட்டம்-பாரதிராஜா அறிவிப்பு
பாரதிராஜாவின் புதிய‌ நாயகிகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions