பவன் கல்யாண் படத்தை ஹிந்தியில் வெளியிடும் பிரபல நிறுவனம்!

Bookmark and Share

பவன் கல்யாண் படத்தை ஹிந்தியில் வெளியிடும் பிரபல நிறுவனம்!

பவன் கல்யாண் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வரலாறு காணாத வெற்றிபெற்ற படம் கபர் சிங். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சர்தார் கபர் சிங்’ எனும் பெயரில் உருவாகி வருகிறது. இதில் பவன் கல்யாண் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

இப்படம் தெலுங்கில் வெளியாகும் அதேநாளில் ஹிந்தியிலும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமையை பிரபல ஈரோஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions