பவன்கல்யாண் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா

Bookmark and Share

பவன்கல்யாண் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா

இயக்குனராக இருந்து நடிகராக மாறிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக நடித்து வெளிவந்த ‘இறைவி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டதால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வாய்ப்பு குவிந்து வருகிறது. 

இதன் காரணமாக எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு பவர் ஸ்டார் பவர் கல்யாணை  வைத்து படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது. ஆனால், இப்போது அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ‘கோபாலா கோபாலா’ படத்தை இயக்கிய டோலி என்பவர் இயக்குவார் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ்.ஜே.சூர்யா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions