கன்னட தயாரிப்பாளரை காதலிக்கும் பாவனா!

Bookmark and Share

கன்னட தயாரிப்பாளரை காதலிக்கும் பாவனா!

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமாகி வெயில், தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பாவனா. அசலுக்கு பிறகு தமிழில் இவருக்கு சரியாக வாய்ப்புகள் அமையாததால் தற்போது இவர் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இவர் தான் ஒரு கன்னட பட தயாரிப்பாளரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும் இந்த ஆண்டிற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் அவர் யார் என்பது குறித்த விவரங்களை கூற அவர் மறுத்துவிட்டார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions