உலக அளவில் 29வது இடம்- இத்தனை கோடி வசூலா? கேட்டால் தலையே சுற்றிபோகும்

Bookmark and Share

உலக அளவில் 29வது இடம்- இத்தனை கோடி வசூலா? கேட்டால் தலையே சுற்றிபோகும்

ஹாலிவுட் படங்கள் வசூல் சாதனை செய்வது என்பது சாதரணம் தான். ஒரு சில படங்கள் எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு வசூல் செய்து ஆச்சரியப்படுத்தும்.

அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த Beauty and the Beast ஹாலிவுட் படம். இப்படத்தை Bill Condon இயக்கியுள்ளார்.

ஹாரி பாட்டர் புகழ் எம்மா வாட்சன் இதில் ஹீரோயினாக நடிக்க, படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் வர, தற்போது வரை இந்திய மதிப்பில் ரூ 6000 கோடி வசூல் வந்துள்ளதாம்.

மேலும், உலக அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் Beauty and the Beast 29வது இடத்தை பிடித்துள்ளது.


Post your comment





Related News
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
என் மூச்சு நின்று விடும் ! விஜயின் அப்பா உணர்ச்சிவசம்
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
வித்யாசமான திரில்லர் மற்றும் காதல் கலந்த படம் 'பண்டிகை'
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions