பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !

Bookmark and Share

பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !

சந்தானம் 'தில்லுக்கு துட்டு' படத்திற்குப் பிறகு 'சர்வர் சுந்தரம்', 'சக்க போடு போடு ராஜா', 'ஓடி ஓடி உழைக்கனும்', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார்.

தற்போது 'சர்வர் சுந்தரம்' ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பட வேலைகள் முடிவடைந்து விட்டன.

சிம்பு - அனிருத் ஆகிய இருவரும் பீப் சாங் சர்ச்சைக்குப்பிறகு 'சக்க போடு போடு ராஜா' படத்தில் இணைந்துள்ளனர்.

'கலக்கு மச்சான்...' எனத் தொடங்கும் ஒரு பாடல் சிம்பு இசையில் அனிருத் பாடியுள்ளார். இந்த பாடலின் சிங்கிள் ட்ராக் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகிறது.

 


Post your comment





Related News
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி
பீப்பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசாரிடம் ஆஜரான சிம்பு!
சிம்பு மீது உள்ள வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
சென்னை,கோவை போலீசில் 29-ம் தேதிக்குள் ஆஜராக சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பீப்பாடல் விவகாரம்: சிம்பு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
பீப்பாடல் விவகாரம்: நாளை சிம்பு சென்னை போலீசில் ஆஜர் ஆவாரா?
வழக்குகளை தடை செய்ய கோரிய சிம்பு மனு தள்ளுபடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions