பீப் பாடல் சர்ச்சை - சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

Bookmark and Share

பீப் பாடல் சர்ச்சை - சிம்புவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ரசிகர்கள்!

பீப் பாடல் விவகாரத்தில் கடும் கண்டனங்களை சந்தித்து வருகின்ற நடிகர் சிம்புவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களை இழிவு படுத்தும் வகையிலான வார்த்தைகளைக் கொண்டுள்ளதாக பீப் பாடலுக்கும், நடிகர் சிம்புவிற்கும் எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பிரச்சினைகளை திசை திருப்ப சிம்பு என்ற தனிமனிதன் தாக்கப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இது போன்ற பாடல்கள் வந்துள்ளதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி
பீப்பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசாரிடம் ஆஜரான சிம்பு!
சிம்பு மீது உள்ள வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
சென்னை,கோவை போலீசில் 29-ம் தேதிக்குள் ஆஜராக சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பீப்பாடல் விவகாரம்: சிம்பு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
பீப்பாடல் விவகாரம்: நாளை சிம்பு சென்னை போலீசில் ஆஜர் ஆவாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions