ஒரே படத்தில் 40 முத்தக்காட்சிகள் – சென்சாரும் அனுமதி!

Bookmark and Share

ஒரே படத்தில் 40 முத்தக்காட்சிகள் – சென்சாரும் அனுமதி!

பாலிவுட்டில் இந்த வருடம் மட்டும் மாதத்துக்கு ஒரு பெரிய படம் வெளியாகிறது. இதில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று Befikre. ரன்வீர் சிங்குடன் வானி கபூர் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 40 லிப்லாக் முத்தக்காட்சிகள் இடம்பெறுகிறதாம்.


அண்மையில் சென்சார் செய்யப்பட்டபோது இதில் ஒரு காட்சிக்கு கூட கட் கொடுக்கவில்லையாம். மேலும் யூ/ஏ சான்றிதழ் வழங்கி படக்குழுவை சென்சார் போர்ட் குஷிப்படுத்தியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாகிறது.

 


Post your comment





Related News
என் வாழ்க்கை குத்துச்சண்டை மைதானத்திலேயே கழிந்துவிடும் என்று நினைத்தேன்: ரித்திகா சிங்
காசுக்காக அந்த மாதிரி செய்ய மாட்டேன்! ராகுல் பிரீத் சிங்
சூர்யா, ரித்திகா நடிக்க இருந்த படத்தில் இப்போது யார் தெரியுமா?
ராகுல் பிரீத் சிங்குக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்
பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்க கூடாது: நடிகைகள் வலியுறுத்தல்
பெண்கள் தினம் கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை! பிரபல நடிகை தாக்கு (வீடியோ)
ராகுல் பிரீத் சிங்குக்கு தமிழில் குவியும் வாய்ப்புகள்
புத்தாண்டில் வெளிவரும் ராகவா லாரன்சின் சிவலிங்கா
பாவனா கொடுமை எனக்கு நேர்ந்தால் காம வெறியர்களை கொலை செய்து இருப்பேன்: ரகுல்பிரீத் சிங்
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions