இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்

Bookmark and Share

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள கிக் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் சுரேந்தர் ரெட்டி கிக் 2 படத்தை இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரவிதேஜா நடித்து வரும் பெங்கால் டைகர் படத்தை ராதா மோகன் தனது ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார்.

இப்படத்தை இயக்குநர் சம்பத் இயக்கி வருகின்றார். இப்படம் குறித்து இயக்குநர் சம்பத் கூறுகையில் இப்படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகி உள்ளதாகவும் சம்பத் கூறியுள்ளார்.

இப்படத்தில் தமன்னா மற்றும் ரிஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இவ்வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்
சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை?: மறுபடியும் முதல்ல இருந்தா
9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது
வரவேற்பு குறையாத டைகர்
உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்
அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்
பெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர்
பாஹி்க்காக மெனக்கெடும் டைகர் ஷெராப்
டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு
ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions