பெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர்

Bookmark and Share

பெரும் விலைக்குப் போன பெங்கால் டைகர்

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்திருக்கும் கிக் 2  படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இயக்குநர் சுரேந்தர்ரெட்டி இயக்கி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரவிதேஜா நடிக்கவுள்ள திரைப்படம் பெங்கால் டைகர் படத்தின் ஹிந்தி உரிமை பெரும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தை இயக்குநர் சம்பத் இயக்கி வருகின்றார். ராதா மோகன்  தனது ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகின்றார்.

இப்படத்தில் தமன்னா மற்றும் ரிஷி  கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்படுள்ளது.


Post your comment





Related News
டைகர் ஜிந்தா ஹே படத்திற்காக கனரக ஆயுதம் ஏந்தி சண்டையிட்ட சல்மான் கான்
சீனியர் ஹீரோவுடன் காதலை புதுப்பிக்கும் நடிகை?: மறுபடியும் முதல்ல இருந்தா
9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்
வரவேற்பு குறையாத டைகர்
உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்
அகமது கானின் இயக்கத்தில் டைகர் ஷெராப்
பாஹி்க்காக மெனக்கெடும் டைகர் ஷெராப்
டைகர் டிரைலருக்கு பெரும் வரவேற்பு
ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions