ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்

Bookmark and Share

ரவிதேஜாவின் பெங்கால் டைகர் இன்று துவக்கம்

மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் அடுத்த படம் “பெங்கால் டைகர்”, இப்படத்தை இயக்கவிருப்பது சம்பத் நந்தி. இவர் ஏற்கனவே ரச்சா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்கால் டைகர் படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்திலுள்ள  ராம்நாயுடு ஸ்டுடியோவில் பூஜை போட்டு தொடங்கிவிட்டார்கள். தற்போது ரவிதேஜா கிக்2 என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், இதை முடித்த கையோடு பெங்கால் டைகர் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் முதல் நாயகியாக தமன்னாவும், இரண்டாவது நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்கிறார்கள். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் சார்பில் கே.கே.ராதா மோகன் இப்படத்தை தயாரிக்கிறார். 


Post your comment





Related News
9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions