பைரவா எந்தவித தடையுமின்றி வெளியாக கோவிலில் சிறப்பு யாகம்!

Bookmark and Share

பைரவா எந்தவித தடையுமின்றி வெளியாக கோவிலில் சிறப்பு யாகம்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் படம் பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது. படத்தை பொறுத்தவரை விஜயா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்கனவே லாபம்தான். படமும் திருப்திகரமாக வந்துள்ளதாம். ஆனால் கடந்த சில வருடங்களாக தெறியை தவிர விஜய் நடித்த எல்லா படங்களுமே ஏதோவொரு தடையை தாண்டித்தான் வெளிவந்துள்ளது.


Post your comment





Related News
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பெரும் குழப்பத்தில் பைரவா படக்குழுவினர்?
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!
விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் – அப்படி என்ன செய்தார்?
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
டிவிட்டரில் மோதிக்கொள்ளும் விஜய், சூர்யா ரசிகர்கள்!
பைரவா வந்தால் பயமா? துணிந்து மோதும் பல படங்களின் பட்டியல் இதோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions