பைரவா ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் ஒரு சூப்பர் செய்தி!

Bookmark and Share

பைரவா ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் ஒரு சூப்பர் செய்தி!

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் பைரவா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்றுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இளையதளபதி விஜய் ஏற்கனவே தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் கொடுத்துவிட்டார்.

இதன்மூலம் படம் பொங்கலன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. மேலும் இதன் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions