பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!

Bookmark and Share

பைரவா உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபல நடிகர் அருண் பாண்டியனின் ‘A&P’ குரூப்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions