விஜய்யைப் பார்த்து வியந்துபோன இசையமைப்பாளர்!

Bookmark and Share

விஜய்யைப் பார்த்து வியந்துபோன இசையமைப்பாளர்!

தற்போது பைரவா படத்தில் நடித்து வரும் விஜய் அப்படத்தில் ஒரு டூயட் பாடல் பாடிவுள்ளாராம்.அதற்கான டியூனை முன்பே கேட்டு வாங்கிய விஜய், சில நாட்கள் அதை உள்வாங்கியபடி ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தவர், பல்லவி, சரணம் என பிட் பிட்டாக சிங்கிள் டேக்கில் பாடிக்கொடுத்து விட்டாராம்.

அதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த சந்தோஷ் நாராயணன், எப்படி சார் பின்னணி பாடகர்கள் மாதிரி பாடிட்டீங்க? என்று கேட்டதற்கு, நானும் பின் னணி பாடகர்தான். இப்ப பாட ஆரம்பிக்கல, என்னோட இரண்டாவது படத்தில் இருந்தே பாடிக்கிட்டிருக்கேன் என்றாராம்.


Post your comment





Related News
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions