பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?

Bookmark and Share

பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?

இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு பைரவா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு படத்திற்கு நல்ல வசூல் வந்தது, ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக வசூல் மிகவும் அடிவாங்கியது.

இப்படம் ரூ 40 கோடி வரை ஷேர் கொடுத்ததாக கூறப்படுகின்றது, இதற்கு முன் விஜய்யின் துப்பாக்கி. கத்தி, தெறி ஆகியவை ரூ 40 கோடிகளுக்கு மேல் ஷேர் கொடுத்த படம்.

ஆனால், பைரவா ரூ 51 கோடிகளுக்கு விற்றதால் படத்திற்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. வெளிநாடுகளில் பல இடங்களில் நஷ்டத்தை எட்டியுள்ளது.

 


Post your comment





Related News
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions