பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

Bookmark and Share

பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

விஜய்யின் பைரவா படம் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பைரவா படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசு அளித்துள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதேபோல் தனுஷ் மாரி படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!
பைரவா ரசிகர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions