பைரவாவில் அனல்பறக்கும் வசனங்கள்!

Bookmark and Share

பைரவாவில் அனல்பறக்கும் வசனங்கள்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் இயக்குனர் பரதன், கில்லி, வீரம் போன்ற படங்களில் வசனம் எழுதி பெரிதளவில் பெயர் வாங்கியவர். மற்ற இயக்குனர்கள் படங்களுக்கே இப்படி என்றால், தன் படத்துக்கு சும்மாவா விடுவார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions