பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்

Bookmark and Share

பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம் பைரவா. இப்படம் வெளிவந்த 4 நாட்களில் ரூ 100 கோடியை எட்டிவிட்டதாக கூறப்பட்டது.ஆனால், அதெல்லாம் இல்லை என விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்தே தெரிவிக்கப்பட்டது.

மேலும், இப்படத்தின் வசூல் தான் என்ன? லாபம் தான் கொடுத்ததா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது.மேலும், விஜய் படக்குழுவினர்களுக்கு தங்க சங்கிலி கொடுத்து பைரவா வெற்றி விழாவையே கொண்டாடி விட்டார்கள்.இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி பைரவா ரூ 100 கோடியை நேற்று தான் எட்டியுள்ளதாம்.

தமிழகத்தில் ரூ 62 கோடி, மற்ற மாநிலங்கள் சேர்ந்து ரூ 15 கோடி, வெளிநாடுகளில் ரூ 25 கோடி என ரூ 102 கோடி வரை வசூல் செய்துள்ளது.என்ன தான் ரூ 100 கோடி வசூல் செய்தாலும் இப்படத்தின் வியாபாரம் அதிகமாக இருந்ததால், ஆவரேஸ் லிஸ்டிலேயே பைரவா வருகின்றது.

 


Post your comment





Related News
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!
பைரவா ரசிகர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions