விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து

Bookmark and Share

விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து

விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி ஆகிய இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“விஜய் நடிக்கும் பைரவா படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சிறப்பான முறையில் விமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மறைவாலும் அவர் மீது கொண்டுள்ள மிகுந்த அனுதாபத்தாலும் அந்த விழா கைவிடப்பட்டு உள்ளது.

எங்களுடைய விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயலலிதா ‘நம்நாடு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அத்துடன் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் அவரை மதித்து வந்தோம். அவரது இழப்பின் காரணமாக ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து விட்டோம்.

விஜய்யும் மேற்கண்ட காரணத்துக்காக இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதனால் வருகிற 23-ந் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.”
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Post your comment





Related News
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!
பைரவா ரசிகர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions