பைரவாவின் இந்த வியாபாரமும் முடிந்ததா?

Bookmark and Share

பைரவாவின் இந்த வியாபாரமும் முடிந்ததா?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை 8K மைல்ஸ் மீடியா மற்றும் டெண்ட்கொட்டா நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து கூட்டாக வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions