இன்னும் 2 வாரத்தில் ரசிகர்களுக்கு பைரவா இசை விருந்து!

Bookmark and Share

இன்னும் 2 வாரத்தில் ரசிகர்களுக்கு பைரவா இசை விருந்து!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் இன்னும் இரண்டு வாரத்தில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் – விஜய் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் பாடல்கள்மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


Post your comment





Related News
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions