பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!

Bookmark and Share

பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் இதன் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தனது படங்களில் தொடர்ந்து பாடிவரும் விஜய் இந்த படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளாராம். இந்த பாடலில் நிச்சயம் விஜய்யின் நடன அசைவுகள் அதிர்வை ஏற்படுத்தும் என சந்தோஷ் நாராயணன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி இதோ!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் சத்யநாராயணா பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions