பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!

Bookmark and Share

பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!

சந்தோஸ் நாராயணன் இசையில் பைரவா படத்திலும் விஜய் ஒரு பாடல் பாடியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இதன்மூலம் தொடர்ந்து ஏழாவது முறையாக தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் விஜய்.
துப்பாக்கியில் ஆரம்பித்த இந்த பயணம் தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி என தொடர்ந்து தற்போது பைரவா வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் டிசம்பர் இரண்டாம் வாரம் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!
பைரவா ரசிகர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions