“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!

Bookmark and Share

“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!

‘இளையதளபதி’ விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் சில சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு புகைப்படத்தில் விஜய், ரோஸ் கலர் கோட் அணிந்திருந்தார். பொதுவாக கோட் என்றால் ப்ளாக் அல்லது க்ரே கலரில்தான் இருக்கும், “அதென்ன ரோஸ் கலர்ல கோட்” என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு தற்போது விளக்கம் தந்துள்ள காஸ்டியூம் டிசைனர் சத்யா, ” இந்த கலரில்தான் விஜய் சார் இதுவரை உடை அணிந்ததில்லை. அதுமட்டுமல்லாமல் இந்த படத்துக்கு இதுவே பொருத்தமானதாக இருக்கும். படம் வெளியானதும் ரசிகர்களே இதை உணர்வார்கள்” என்றார்.


Post your comment





Related News
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions