பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?

Bookmark and Share

பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் பைரவா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்றுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் படப்பிடிப்பு நடந்துவந்த பொழுதே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தின் கோவை உரிமம் மட்டுமே ரூ. 8 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம்.


Post your comment





Related News
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!
பைரவாவில் விஜய் அதிரவைப்பார் – சந்தோஷ் நாராயணன் ட்வீட்!
பைரவா ரசிகர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions