விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் – அப்படி என்ன செய்தார்?

Bookmark and Share

விஜய் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் – அப்படி என்ன செய்தார்?

கடவுள் இருக்கான் குமாரு படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ப்ரூஸ்லீ. இப்படத்தின் மூலம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கிருத்தி கர்பண்டா நடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு மற்றும் கன்னட பட நடிகையான அவர், தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவேயாகும். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலன்று விஜய்யின் பைரவாவுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள், ஜி.வி.பிரகாஷ் மீது கொஞ்சம் கோபத்தில் இருந்தார்கள். ஆனால் நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கூல் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.


Post your comment





Related News
தென்னிந்திய சினிமாவில் விஜய் 61 செய்த சாதனை (புகைப்படம் உள்ளே)
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்
அவதார் - அடுத்த நான்கு பாகங்களின் ரிலீஸ் தேதிகள் இதோ
விஸ்வரூபம் 2 பற்றி கமல் உருக்கமான பதிவு
விஜய்யை மாற்றியது இந்த இரண்டு பெண்கள் தான்
நடித்ததே வெளியாகவில்லை அதற்குள் வரலட்சுமிக்கு கிடைத்த அதிஷ்டம்
கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ
விஷால் லைட்டைக் கொஞ்சம் உங்க பின்னாடி திருப்புறீங்களா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions