பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!

Bookmark and Share

பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர்தா புயலால் தற்போது இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 23-ம் தேதிக்கு மாறியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இசை விழா சிம்பிளாக சன் மியூசிக் தொலைக்காட்சி ஸ்டுடியோவில் நடைபெறும் எனவும் பின்னர் அது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions