பைரவாவில் இதுமட்டும் ஏன் இன்னும் நடக்கவில்லை?

Bookmark and Share

பைரவாவில் இதுமட்டும் ஏன் இன்னும் நடக்கவில்லை?

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் பைரவா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாகவுள்ளது. ஆனால் இதன் இசை உரிமையை வாங்கிய நிறுவனம் யார் என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. ஒரு புதிய நிறுவனத்துக்குதான் இதன் இசை உரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions