தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?

Bookmark and Share

தீபாவளிக்கு தலைவர்; அப்போ தளபதி எப்போ வர்றார்?

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

முன்னதாக இப்படம் தீபாவளியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதேநாளில் ரஜினியின் 2.0 வெளியாவதால் தற்போது விஜய் படம் அக்டோபர் முதல் வாரம் ஆயுத பூஜையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் உள்ள பிரபல வார்னர் பிரதர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது.


Post your comment





Related News
பவர் பாண்டி படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்
நம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்!
ஒரே நேரத்தில் 3 படங்களின் 2-ம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
பிரபல தொலைக்காட்சி நடிகர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
பிரபல நடிகரால் பிரச்சனையில் ஏ.ஆர். முருகதாஸ்
ஆஸ்கர் 2017...வயோலா டேவிஸ், மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகர் விருது!
ஆஸ்கர் விழாவில் சொதப்பலோ சொதப்பல்: சிறந்த படத்திற்கான விருதை தவறாக அறிவித்த நடிகை
ஆஸ்கர் 2017.. சிறந்த படம் மூன்லைட்!
ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions