டிவிட்டரில் மோதிக்கொள்ளும் விஜய், சூர்யா ரசிகர்கள்!

Bookmark and Share

டிவிட்டரில் மோதிக்கொள்ளும் விஜய், சூர்யா ரசிகர்கள்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் S3 படம் முன்னதாக வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிபோய் உள்ளது. மேலும் படம் பொங்கலில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநாளில் விஜய்யின் பைரவாவும் வெளியாகவிருப்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். இதனால் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கிடையே டிவிட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
பிரபல நடிகை சூர்யா படத்துடன் நின்று புகைப்படம் எடுத்து என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் 2ம் வார வெளிநாட்டு மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
திருட்டு விசிடி கும்பலின் ஆட்டத்தை அடக்கியது இப்படித்தான், சொல்கிறது S3 படக்குழு
சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?
சி3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions