பைரவா வந்தால் பயமா? துணிந்து மோதும் பல படங்களின் பட்டியல் இதோ!

Bookmark and Share

பைரவா வந்தால் பயமா? துணிந்து மோதும் பல படங்களின் பட்டியல் இதோ!

விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. பெரும்பாலும் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படம் வந்தால் மற்ற ஹீரோக்கள் தங்களது படங்களை அதே தேதியில் வெளியிட தயங்குவர்.ஆனால் பைரவா வெளியாகும் அதேநாளில் தமிழில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ள “எனக்கு வாய்த்த அடிமைகள்”,

கலையரசன் நடித்துள்ள அதே கண்கள், அருண் விஜய்யின் குற்றம் 23, கிருஷ்ணாவின் யாக்கை, ஜி.வி.பிரகாஷின் ப்ரூஸ்லீ ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவித்துள்ளனர். பொங்கல் விடுமுறை அதிக நாள் வருவதால் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பலரும் முந்துகிறார்கள்.


Post your comment





Related News
அஜித்துடன் விரைவில் நடிப்பேன்: கீர்த்தி சுரேஷ்
அப்போ குஷ்பு... இப்போ கீர்த்தி சுரேஷ்... - இதுவும் கடந்து போகும்
கீர்த்தி சுரேஷால் ஏற்பட்ட தள்ளு முள்ளு- போலிஸ் தடியடி (புகைப்படம் உள்ளே)
தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்
கீர்த்தி சுரேஷின் அதிரடி! வேறுவழியில்லாமல் ஓகே சொன்ன தயாரிப்பாளர்
'விஷால், மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கின்றவா புதுப் படங்கள்?' - சுரேஷ் காமாட்சி
விஜய்யின் ஆந்திர ரசிகர்களுக்கு மே மாதம் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்
பைரவா இத்தனை கோடி நஷ்டமா- விநியோகஸ்தர்கள் வெளியிட்ட தகவல்
கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்க அமலா பாலுக்கு அடிக்குது ஜாக்பாட்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions