பெரும் குழப்பத்தில் பைரவா படக்குழுவினர்?

Bookmark and Share

பெரும் குழப்பத்தில் பைரவா படக்குழுவினர்?

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பைரவா’. படத்தின் ஆடியோ வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பைரவா’ ஆடியோவை ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடுவார்களா? என்ற கேள்வி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பணப்பிரச்சினை, ஜெயலலிதாவின் மரணம் என பல காரணங்களால்

‘பைரவா’ ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக வெளியாகாது என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.திட்டமிட்டப்படி பொங்கல் தினத்தையொட்டி 2017, ஐனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷை பாராட்டிய ரஜினி பட இயக்குனர்
பிலிம் சேம்பர்’ தலைவராக எல்.சுரேஷ் தேர்வு
கீர்த்தி சுரேஷிற்கு அந்தப்படத்தின் மீது அப்படி என்ன கோபம்?
ஒருவரின் மனம் மாறுவதற்காக கீர்த்தி தேங்காய் உடைத்த கதை தெரியுமா- யார் அவர்?
தெலுங்கு படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய கீர்த்தி
நான் சாகவில்லை... உயிரோடு காபி குடிச்சிட்டு இருக்கேன் - சுரேஷ் மேனன்
கீர்த்தி சுரேஷின் அடுத்த மாஸ்டர் பிளான்!
புதுச்சேரியில் விஜய்யின் பைரவா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்த விஜய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions