பலே பலே மகாதேவோ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Bookmark and Share

பலே பலே மகாதேவோ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

டோலிவுட்டில் முன்னணி நடிகராக  விளங்கும்  நானி, எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

அல்லு அரவிந்தின்  புதிய பட தயாரிப்பு நிறுவனம்  மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பலே பலே மகாதேவோ படத்தை தயாரித்து வருகின்றன.

இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் திரையிடுவதற்கு படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions