மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது?

Bookmark and Share

மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார்.

பின்னர் மாலை 6 மணிக்கு மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் தன்னுடைய கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் பரணியும் கலந்து கொண்டார், அப்போது பரணி கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொல்ல வந்த போது கமல்ஹாசனின் காலில் விழுந்தார். இதனால் பரணியை கமல்ஹாசன் திட்டி இருந்தார்.

ஏனெனில் கமல்ஹாசன் ஏற்கனவே காலில் யாரும் விழ கூடாது, சால்வை அணிவிக்க கூடாது என கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இருக்காது - கமல்ஹாசன்
எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்லை - தேச துரோகியாக இருப்பது தப்பு :கமல்
கேங்ஸ்டராக மாறிய ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions