மாதவனை தொடர்ந்து பாக்ஸராக நடிக்கும் பரத்!

Bookmark and Share

மாதவனை தொடர்ந்து பாக்ஸராக நடிக்கும் பரத்!

விக்ரம் நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஹீரோவாகவும் பரத் வில்லனாகவும் நடிக்க போவதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இப்படத்தில் ராதிகா பிரசித்தா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இவர் தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தில் டீச்சராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். மேலும் விஜய் மில்டனின் தம்பி பரத் சீனியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் பரத் முதல்முறையாக பாக்ஸராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions