சாகசம் செய்வதற்காக கேரளா செல்லும் பரத்..!

Bookmark and Share

சாகசம் செய்வதற்காக கேரளா செல்லும் பரத்..!

பரத்திற்கு தமிழில் 'சிம்பா' மற்றும் 'என்னோடு விளையாடு' என இரண்டு படங்களே கைவசம் உள்ளன. இதனால் தனது கவனத்தை மலையாள திரையுலகை நோக்கி செலுத்த துவங்கியுள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன் ஜெயராஜ் இயக்கிய 'பார் தி பீப்பிள்' படத்தின் மூலம் கேரளாவில் வலுவான அடித்தளம் போட்டுவைத்த பரத், அதை இதுநாள் உபயோகப்படுத்தாமல் இருந்தார்.

ஆனால் இங்கே நிலைமை சரியில்லாமல் இருப்பதால் கடந்த வருடம் 'கூதரா' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் மீண்டும் காலடி வைத்தார். அதற்கேற்ற மாதிரி இப்போது சில வாய்ப்புகளும் அவரைத்தேடி வருகின்றன.

அதில் ஒன்றுதான் அனில் ராதாகிருஷ்ணன் மேனனின் இயக்கத்தில் உருவாகும் லார்ட் லிவிங்க்ஸ்டன் 7௦௦௦ கண்டி.. சுருக்கமாக எல்.எல்.7.கே படத்தில் நடித்து வருகிறார் பரத். மலையாளப்படம் என்றாலும் இதில் பரத் பேசுவது எல்லாமே தமிழில் தானாம்.

காரணம் காடுகள், மலைப்பகுதிகளுக்கு சென்று சாகசம் செய்வதில் ஆர்வலரான பரத், சென்னையில் இருந்து கேரளா வனப்பகுதிகளுக்கு செல்கிறார். அங்கிருப்பவர்களுடன் தமிழிலும் அவருக்கு தெரிந்த அரைகுறை மலையாளத்திலும் பேசுவதாக காட்சிகள் அமைந்திருக்கிறதாம்.


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions