குதிரை ரேஸ் படத்தில் பரத்

Bookmark and Share

குதிரை ரேஸ் படத்தில் பரத்

நடிகர் பரத் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படம் தோல்வியடைந்ததால் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் பரத், தற்போது என்னோடு விளையாடு என்றொரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் குதிரை ரேஸ் விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. குதிரை ரேஸ் கதையில் ஒரு ரியல் ரேஸ் பந்தயமாவது இடம்பெற்றால்தான் அந்த கதைக்கு பலம் சேர்க்கும் என்பதால், வருகிற 27-ந்தேதி மைசூரில் நடக்கும் குதிரை ரேஸை நேரடியாக படமாக்குகிறார்கள்.

பரத், கதிர் மற்றும் வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இது ரியல் குதிரை ரேஸ் காட்சியோடு சேர்த்து நடக்கும் படப்பிடிப்பு என்பதால், ஆங்காங்கே கேமராக்களை வைத்து அதை ரிமோட் மூலம் இயக்குகிறார்களாம்.


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions