சிம்பா படத்துக்காக கஞ்சா அடிக்கும் பரத்!

Bookmark and Share

சிம்பா படத்துக்காக கஞ்சா அடிக்கும் பரத்!

பரத்தின் மார்க்கெட் நிலவரம் தற்போது சரியாக இல்லை. அதனால் ஏதாவது வித்தியாசமான கதைகளில் நடித்து தனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்று மாறுபட்ட கதைகளில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் பரத்.

அந்த வகையில், கூதரா படத்துக்குப்பிறகு மலையாளத்தில் ஆயிரம் ஒரு நோட்டு பரஞ்ச கதா என்ற படத்தில் நடித்தவர், இப்போது லாடு லிவிங்ஸ்டன் ஏழாயுரம் கண்டீ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து, தமிழில் என்னோடு விளையாடு, சிம்பா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் சிம்பா படத்தில் ஐந்தறிவு, ஆறறிவு என இரண்டு அறிவு கொண்ட மனிதனாக மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார் பரத். குட்டே பிலிம்ஸ் தமிழரசன் தயாரிக்கும் இந்த படத்தில் பானுஸ்ரீ மெஹரா, ஸ்வாதி தீட்ஷித் என்ற இரண்டு நடிகைகள் பரத்துக்கு ஜோடிகளாக நடிக்கிறார்கள்.

மேலும், இதில் ஐந்தறிவு கொண்ட மனிதனாக நடிக்கும்போது கஞ்சா அடிப்பவராக நடிக்கிறாராம் பரத். ஜூலை 1-ந்தேதி முதல் சிம்பா படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ந்து 32 நாட்கள் நடைபெறுகிறதாம்.


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions