புதிய படத்தில் வில்லனாகும் மாறிய பரத்

Bookmark and Share

புதிய படத்தில் வில்லனாகும் மாறிய பரத்

'கோலி சோடா' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் மில்டன், அதன் பிறகு விக்ரமை வைத்து '10 எண்றதுக்குள்ள' என்ற படத்தை இயக்கினார். இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. 

அடுத்ததாக விஜய் மில்டன், டி.ராஜேந்தரை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் டி.ராஜேந்தர் நாயகனாக நடிக்கவிருந்த அப்படத்தில் தற்போது நாயகனாக ராஜகுமாரன் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகை தேவயானியின் கணவரான ராஜகுமாரன் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த புதிய படத்தில் ராஜகுமாரனுக்கு வில்லனாக பரத் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ‘செல்லமே’ படத்தில் பரத் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions