பைரவா படத்தால் எனக்கு இத்தனை கோடி நஷ்டம்- கோயமுத்தூர் விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

பைரவா படத்தால் எனக்கு இத்தனை கோடி நஷ்டம்- கோயமுத்தூர் விநியோகஸ்தர் அதிர்ச்சி தகவல்

பைரவா படம் கடந்த பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால், பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் கூட்டம் அலைமோதியது.

பிறகு ஜல்லிக்கட்டு பிரச்சனை காரணமாக இந்த படம் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை, இந்நிலையில் கோயமுத்தூர் விநியோகஸ்தர் ஒருவர் பைரவா படத்தால் ரூ 1.64 கோடி வரை எனக்கு நஷ்டம்.

இதை நான் யாரிடம் போய் கூறுவது, என வருத்தமாக ஒரு தகவலை பதிவு செய்துள்ளார், மேலும், இனி படத்திற்கு பொய்யாக ரூ 100 கோடி விளம்பரம் எல்லாம் கொடுக்காதீர்கள் எனவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions