பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு

Bookmark and Share

பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் ரஜினி கமல் போன்ற பல முன்னணி நடிகர்ளின் நடிப்பை தனது படைப்பால் வெளிப்படுத்தியவர்.

இந்நிலையில் நேற்று இவர் பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் சினிமா என்ற முழுக்க முழுக்க சினிமாவை நோக்கி வரும் இளைஞர்களுக்காண ஒரு கல்லுரியை தொடங்கியுள்ளார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி கமல் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதுமட்டும்மில்லாமல் ரஜினிகாந்த் மேடையில் பேசுகையில் பாரதிராஜாவை நான் பாரதி என்று முதலில் அழைத்தேன், ஆனால் அவரது உண்மையான வயது தெரிந்து பின் பாரதிராஜா சார் என்று கூப்பிடுவேன், பாரதிராஜா சாருக்கு என்ன பிடிக்கும், ஆன பிடிக்காது, என்னை நல்ல நடிகன் என்று எப்போதுமே ஒதுக்க மாட்டார் என்று நகைச்சுவையாக கூறினார் .


Post your comment





Related News
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா
மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா
செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி
உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையத்தை துவங்கும் பாரதிராஜா
கமல் மட்டும் அரசியலுக்கு வந்தால் ரொம்ப கஷ்டம்: பாரதிராஜா- பிளாஷ்பேக்
அப்போது ஏற்ப்பட்ட அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது - இயக்குனர் பாரதிராஜா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions