நான் ரொமான்டிக் இயக்குநர் - பாரதிராஜா!

Bookmark and Share

நான் ரொமான்டிக் இயக்குநர் - பாரதிராஜா!

எப்போதுமே ஒரு இயக்குனரின் அறிமுகம் சினிமாவில் பிரகாசமாக திகலும்போது முதலில் மகிழ்ச்சியடைபவர் அந்த இயக்குனர்தான். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா தனது அறிமுகங்கள், இன்று தமிழ் சினிமாவில் பிரகாசமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார்.

குறிப்பாக இவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் ரேவதி ராதிகா, ரேகா, ராதா, வடிவுக்கரசி, சுகன்யா, அருணா ப்ரியாமணி, காஜல் அகர்வால்... என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களில் பாரதிராஜாவுக்கு பிடித்த நடிகை ராதிகாவாம்.

அது மட்டுமல்ல பாரதிராஜவுக்கு சண்டைக்கட்சிகள் அதிகம் பிடிக்காதம். இதுப்பற்றி அவர் கூறும்போது, நான் ஆண் நடிகர்களை அறிமுகப்படுத்தியதைவிட பெண் நடிகைகளை அறிமுகப்படுத்தியது தான் அதிகம்.

காரணம், நான் ஒரு ரொமான்டிக் இயக்குனர். அதேநேரத்தில், நான் வன்முறை நிறைந்த பூமியில் இருந்து வந்தவன், அதனால் அந்தமாதிரி பார்த்து பார்த்து எனக்கு சண்டையே பிடிக்காமல் போய்விட்டது என்கிறார்.


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions