சாத்வீக போராட்டத்தில் சண்டை மூட்டியவன் எவன்? இயக்குனர் பாரதிராஜா கேள்வி

Bookmark and Share

சாத்வீக போராட்டத்தில் சண்டை மூட்டியவன் எவன்? இயக்குனர் பாரதிராஜா கேள்வி

தமிழரின் வரலாற்றை சொல்லும் ஜல்லிக்கட்டு என்னும் கலாச்சாரத்தின் வீர விளையாட்டை மீட்டுவிட்டோம். தமிழர்கள் அனைவரும் கொண்டாடவேண்டிய நேரத்தில் சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன.

உணர்ச்சிமிகு வார்த்தைகளால் போராட்டக்காரர்களுக்கு உற்சாகமூட்டிய இயக்குனர் பாரதிராஜா எதிர்பாராது நடந்த சில சம்பவங்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசியபோது ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் மூலம் வரலாறு மீட்டெடுக்கப்பட்டது. சாத்வீகமாக நடந்த பேரணியில் சண்டை மூட்டியது யார்?

உன் வெற்றி வெளிச்சத்தில் வன்முறை என்னும் இருட்டு இடம் தேடுகிறது. கருப்பு நிறம் கொண்ட வன்முறை கயவர்களின் முகத்திறையை கிழித்தெறி.

குடியரசு தினத்தில் ஏற்றப்படும் கொடி உன் வெற்றி கொடி. வாடி வாசலில் காளைகள் திமிறி வரட்டும். வாழ்க தமிழ், மீண்டது திமில் என அவர் சொல்லியிருந்தார்.


Post your comment





Related News
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா
மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா
செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி
உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையத்தை துவங்கும் பாரதிராஜா
கமல் மட்டும் அரசியலுக்கு வந்தால் ரொம்ப கஷ்டம்: பாரதிராஜா- பிளாஷ்பேக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions