மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா

Bookmark and Share

மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா

இயக்குனர் பாரதி ராஜா மண்வாசம் மாறாத கதைகளை தன் பாணியில் கொடுத்து தனிப்புகழ் அடைந்தவர்.

ஒவ்வொரு மேடையில் என் இனிய தமிழ் மக்களே என்று சொல்லி தொடங்குவதை கேட்டவர்களுக்கு இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

சினிமாவில் இன்று இருக்கும் பிரபலங்கள் பலர் இவரால் அடையாளம் காணப்பட்டவர்கள். நடிப்பதை பலர் இவரிடமே கற்றுக்கொண்டார்கள்.

தன்னுடைய நண்பர் ஆர்.செல்வராஜின் மகன் தினேஷ் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்ற படத்தை எடுத்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

படத்தை பார்த்த அவர் இயக்குனர் தினேஷை பாராட்டி கடிதம் வெளியிட்டுள்ளார்.

இதில் ஆஃபிஸ் சீரியலில் நடித்துள்ள கார்த்திக்கும் நடித்துள்ளார்.


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions